Tuesday, 6 May 2008

அறிமுகம்

வலைப்பதிவர் பெயர்: ச. பாலாஜி
வலைப்பூ பெயர் : இலக்கியச் சிதறல்
சுட்டி : http://balajipathivugal.blogspot.com
ஊர்: மதுரை
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நண்பர்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : பங்குனி ௬ சர்வசித்து வருடம்
இது எத்தனையாவது பதிவு: ௯
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தமிழ் இலக்கியத்தின் பெருமையை பரப்புவதற்காக
சந்தித்த அனுபவங்கள்:
பெற்ற நண்பர்கள்: சிலர்
கற்றவை: பல
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சொந்த எழுத்து எதுவுமில்லை
இனி செய்ய நினைப்பவை: தமிழ் இலக்கிய சிறப்பை பலரும் அறிய வைக்க வேண்டும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:

No comments: