Tuesday, 24 June 2008

தமிழின் இனிமை

கனியிடை ஏரிய சுளையும் -- முற்றல்
களையிடை ஏரிய சாறும்,
பனிமலர் ஏரிய தேனும் -- காய்ச்சுப்
பாகிடை ஏரிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் -- தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் -- தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்