திருஅம்மானை
ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுட்கலந்து
தேனாய் அமுதமுமாய் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோநாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்
--மாணிக்கவாசகர்
பாடல்- 190


No comments:
Post a Comment